3/31/2013


திருந்துங்கள் அமீர்... அப்புறம் திருத்தலாம்!

கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் இயக்குநர் அமீர் தணிக்கைத் துறை மீது பாய்ந்ததுதான்.
"திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சென்சார் போர்டு தற்போது அறிவிக்கப்பட்டாத மாபியா கும்பல் போல செயல்பட்டு வருகிறது. "யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால், அதற்குத் தனியாக கட்டணம், "யு/ஏ' அல்லது "யு'சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.


அல்லு அர்ஜுனுடன் அமலா பால் நடத்திய லிப் லாக்!

தெலுங்கு சினிமாவில் தற்போதைய பரபரப்பு அல்லு அர்ஜுனுடன் அமலா பால் நடத்திய லிப் லாக்தான். பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய படமான "இத்தரம்மாயிலதோ' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அமலா பால். இதில் ஒரு பாடல் காட்சியில் இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல ரொமான்ஸான ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சியை இங்கே எடுத்தால் பரபரப்பாக்கி விடுவார்கள் என்பதற்காக ஸ்பெயினில் வைத்து படம் பிடித்தார்களாம். இந்தக் காட்சியில் இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக, இருவரும் படப்பிடிப்புத் தளத்தில் நீண்ட நேரம் பேசி தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, முத்தமிட்டார்களாம். அமலா பாலுக்கு ஏற்கெனவே ஆர்யாவுக்கு தன் உதடுகளைக் கொடுத்த அனுபவம் இருப்பதால், முத்தக் காட்சியில் அல்லு அர்ஜுன்தான் கொஞ்சம் நெளிந்து வளைந்தாராம். அல்லு அர்ஜுனுடனான இந்த முத்தக் காட்சி ஆந்திர சினிமாவில் பற்றிக் கொள்ளும் என்று பரபரக்கிறது தெலுங்கு

சர்ச்சையை நீக்க சென்சார்! சென்சார்லயே சர்ச்சைன்னா?

ந்தி 'டெல்லி பெல்லி' தான் தமிழில் ஆர்யா, ஹன்ஸிகா நடிக்க சேட்டையாக ரீமேக்காகிறது. டெல்லி பெல்லியில் அநியாயத்துக்கு அசிங்கமான வசனங்கள் இடம்பெற்றதால், இந்தப் படத்துக்கு எதிராக பார்லிமெணட்டிலேயே கொந்தளிப்பு கிளம்பியது. 


நெருங்கிய தோழி! உருகிய ஆர்யா!

நயன்தாரா- ஆர்யா இணைந்து நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு இருவருக்கும் காதல் என்ற செய்தி தமிழ்த்திரையுலகத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பரவிக்கிடந்தது.



”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர்ப்பனம்” - கார்க்கி!

’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கும் அவரது இரண்டாவது படத்தின் பெயர் “ரெண்டாவது படம்”. தமிழ்ப்படம், ரெண்டாவது படம் என வார்த்தைகளைக் கொண்டு விளையாடும் அமுதன் தன் பட பாடல்களுக்கு குப்ப தொட்டி, ஆப்பு பர்த்டே, அடுத்த பருப்பு, ரோஜாப் பூ, டெத் ஆன்தம் (DEATH ANTHEM) என டைட்டில் கொடுத்திருக்கிறார்.   


பட்டத்தை தேடி நாம் போகக் கூடாது! 
அது நம்மைத் தேடி வரவேண்டும்! - ’தலைவா’ விஜய்!

விஜய்-விஜய் கூட்டணியில் படுவேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘தலைவா’. விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து, தலைவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு


ரஜினிக்கும் கமலுக்கும் தான் நஷ்டம் - இளையராஜா தாக்கு!

சையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்துகொண்டிருப்பவர் இளையராஜா. நெஞ்சை நீங்காத பல இசைகளை தனது ரசிகர்களுக்கு வழங்கிவரும் இளையராஜா, தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமலின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்துள்ளார். 


கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்!

சங்க, மெரினா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. பசங்க படத்துல நடித்த விமலையும், மெரினா படத்துல நடித்த சிவகார்த்திகேயனையும் மிக்ஸ் பண்ணி கேடி பில்லா கில்லாடி ரங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. 

தங்கச்சிமடத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு
 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

Sri Lanka 198/5 (20/20 ov)
Bangladesh 181/7 (20.0/20 ov)
Sri Lanka won by 17 runs

mayakkam enna song

mayakkam enna-oda